search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல் ஹாசன்
    X
    கமல் ஹாசன்

    ஆம் ஆத்மி வெற்றி உடைக்க முடியாத இரும்புக்கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது- கமல் ஹாசன்

    குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள் உடைக்க முடியாத இரும்புக்கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
    மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் ‘‘குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள் உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது. மக்கள் நலனை முன்னிருத்தி களமாடுபவர்களை மக்கள் கைவிட்டதே இல்லை. தமிழகத்திலும் இது நிகழும். 
    #இனி_நாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×