search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தஞ்சையில் மீண்டும் துயரம்- மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

    தஞ்சை பட்டுக்கோட்டை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 2 சிறுவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தனர்.
    தஞ்சை:

    தஞ்சை பட்டுக்கோட்டை அருகே கல்யாண ஓடை மறவக்காடு பகுதியில் வயலில் வேலை பார்த்த சகோதர்கள் தினேஷ் (12) கௌதம் (10) ஆகிய 2 பேர் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தனர். இதில் 2 பேர் மீதும் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக இறந்தனர்.

    ஏற்கனவே தஞ்சை வரகூரில் பேருந்தில் மின்சாரம் பாய்ந்து 4 பயணிகள் இறந்த நிலையில் அடுத்த சோகம் நிகழ்ந்துள்ளது.
    Next Story
    ×