search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனசேகரன்
    X
    தனசேகரன்

    திமுக செயற்குழு உறுப்பினர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு

    சென்னையில் தி.மு.க. செயற்குழு உறுப்பினர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    சென்னை:

    சென்னையில் தி.மு.க. செயற்குழு உறுப்பினர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.  கே.கே.நகர் அலுவலகத்தில் இருந்தபோது மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். 

    மேலும், அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணுக்கும் அரிவாள் வெட்டில் காயம்  ஏற்பட்டது.

    அரிவாள் வெட்டில் காயமடைந்த தனசேகரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

    அலுவலகத்தில் பணியாற்றும் பெண் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×