search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தமிழகத்தில் இன்றைய டிஸ்சார்ஜ், உயிரிழப்பு - மாவட்ட வாரியாக முழு விவரம்...

    சென்னையில் இன்று 831 பேர் கொரோனா தொற்றிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக முழு விவரம்...
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

    அதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,337 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,52,674 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,492 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 4,91,971 பேர் குணமடைந்துள்ளனர்.

    இன்று அரசு மருத்துவமனையில் 44 பேர் , தனியார் மருத்துவமனையில் 32 பேர் என மொத்தம் 76 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 8,947 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் இதுவரை தொற்று உறுதியான 5,47,337 பேரில், 3,29,959 பேர் ஆண்கள், 2,17,348 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 30 பேர் ஆகும். தமிழகம் முழுவதும் இதுவரை 65,55,328 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 80,672 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    சென்னையில் 982 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,56,625 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் மாவட்டங்கள் வாரியாக டிஸ்சார்ஜ் மற்றும் உயிரிழந்தவர்கள் விவரம்:-

    1. அரியலூர் - 42 (உயிரிழப்பு - 00)
    2.செங்கல்பட்டு - 371 (உயிரிழப்பு -01)
    3. சென்னை - 831 (உயிரிழப்பு -19)
    4. கோவை - 507 (உயிரிழப்பு - 04)
    5. கடலூர் - 231 (உயிரிழப்பு -03)
    6. தருமபுரி - 92 (உயிரிழப்பு -00)
    7. திண்டுக்கல் - 45 (உயிரிழப்பு -02)
    8. ஈரோடு - 165 (உயிரிழப்பு -04)
    9. கள்ளக்குறிச்சி - 78 (உயிரிழப்பு -01)
    10. காஞ்சிபுரம் - 161 (உயிரிழப்பு -02)
    11. கன்னியாகுமரி - 40 (உயிரிழப்பு -01)
    12. கரூர் - 35 (உயிரிழப்பு -00)
    13. கிருஷ்ணகிரி - 78 (உயிரிழப்பு -00)
    14. மதுரை- 93 (உயிரிழப்பு -01)
    15. நாகப்பட்டினம்- 125  (உயிரிழப்பு -00)
    16. நாமக்கல் - 78 (உயிரிழப்பு -02)
    17. நீலகிரி - 101 (உயிரிழப்பு -01)
    18. பெரம்பலூர் - 05 (உயிரிழப்பு -00)
    19. புதுக்கோட்டை - 95 (உயிரிழப்பு -01)
    20. ராமநாதபுரம் - 23 (உயிரிழப்பு -00)
    21. ராணிப்பேட்டை - 61 (உயிரிழப்பு -00)
    22. சேலம் - 267 (உயிரிழப்பு -11)
    23. சிவகங்கை - 28 (உயிரிழப்பு -02)
    24. தென்காசி - 55 (உயிரிழப்பு -03)
    25. தஞ்சாவூர் - 77 (உயிரிழப்பு -03)
    26. தேனி - 93 (உயிரிழப்பு -02)
    27. திருப்பத்தூர் - 54 (உயிரிழப்பு -01)
    28. திருவள்ளூர் - 281 (உயிரிழப்பு -03)
    29. திருவண்ணமலை - 220 (உயிரிழப்பு -03)
    30. திருவாரூர் - 99 (உயிரிழப்பு -01)
    31. தூத்துக்குடி - 88 (உயிரிழப்பு -00)
    32. திருநெல்வேலி - 119 (உயிரிழப்பு -00)
    33. திருப்பூர் - 394 (உயிரிழப்பு -02)
    34. திருச்சி - 71 (உயிரிழப்பு -01)
    35. வேலூர் - 114 (உயிரிழப்பு -01)
    36. விழுப்புரம் - 171 (உயிரிழப்பு -01)
    37. விருதுநகர் - 18 (உயிரிழப்பு -00)
    விமான நிலையம் (உள்நாடு) - 00
    விமான நிலையம் (வெளிநாடு) - 00
    இரயில்வே - 00

    Next Story
    ×