search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தமிழகத்தில் இன்றைய டிஸ்சார்ஜ், உயிரிழப்பு - மாவட்ட வாரியாக முழு விவரம்...

    சென்னையில் இன்று 1108 பேர் கொரோனா தொற்றிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
    தமிழகத்தில் இன்று மேலும்,  5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  3,08,649 ஆக அதிகரித்துள்ளது.

    வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 6 ஆயிரத்து 5 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 680 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 118 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதில் 47 பேர் தனியார் மருத்துவமனையிலும், 71 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது.

    சென்னையில், இன்று ஒரே நாளில் 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,11,054-ஆக அதிகரித்துள்ளது.

    சென்னையில் மட்டும் 23 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,350 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

    தமிழகத்தில் மாவட்டங்கள் வாரியாக டிஸ்சார்ஜ் மற்றும் உயிரிழந்தவர்கள் விவரம்:-

    1. அரியலூர் - 37 (உயிரிழப்பு - 00)
    2. சென்னை - 1108 (உயிரிழப்பு -23)
    3. செங்கல்பட்டு - 291 (உயிரிழப்பு -04)
    4. கோவை - 150 (உயிரிழப்பு - 08)
    5. கடலூர் - 323 (உயிரிழப்பு -01)
    6. தருமபுரி - 00 (உயிரிழப்பு -00)
    7. திண்டுக்கல் - 100 (உயிரிழப்பு -02)
    8. ஈரோடு - 19 (உயிரிழப்பு -00)
    9. கள்ளக்குறிச்சி - 73 (உயிரிழப்பு -01)
    10. காஞ்சிபுரம் - 368 (உயிரிழப்பு -00)
    11. கன்னியாகுமரி - 200 (உயிரிழப்பு -13)
    12. கரூர் - 19 (உயிரிழப்பு -00)
    13. கிருஷ்ணகிரி - 105 (உயிரிழப்பு -02)
    14. மதுரை- 278 (உயிரிழப்பு -04)
    15. நாகப்பட்டினம்- 30 (உயிரிழப்பு -02)
    16. நாமக்கல் - 31 (உயிரிழப்பு -01)
    17. நீலகிரி - 22 (உயிரிழப்பு -00)
    18. பெரம்பலூர் - 34 (உயிரிழப்பு -00)
    19. புதுக்கோட்டை - 110 (உயிரிழப்பு -01)
    20. ராமநாதபுரம் - 33 (உயிரிழப்பு -00)
    21. ராணிப்பேட்டை - 196 (உயிரிழப்பு -04)
    22. சேலம் - 74 (உயிரிழப்பு -02)
    23. சிவகங்கை - 132 (உயிரிழப்பு -02)
    24. தென்காசி - 62 (உயிரிழப்பு -04)
    25. தஞ்சாவூர் - 85 (உயிரிழப்பு -06)
    26. தேனி - 342 (உயிரிழப்பு -02)
    27. திருப்பத்தூர் - 19 (உயிரிழப்பு -00)
    28. திருவள்ளூர் - 233 (உயிரிழப்பு -08)
    29. திருவண்ணமலை - 43 (உயிரிழப்பு -06)
    30. திருவாரூர் - 05 (உயிரிழப்பு -03)
    31. தூத்துக்குடி - 234 (உயிரிழப்பு -00)
    32. திருநெல்வேலி - 496 (உயிரிழப்பு -08)
    33. திருப்பூர் - 14 (உயிரிழப்பு -04)
    34. திருச்சி - 203 (உயிரிழப்பு -04)
    35. வேலூர் - 91  (உயிரிழப்பு -02)
    36. விழுப்புரம் - 67 (உயிரிழப்பு -01)
    37. விருதுநகர் - 374 (உயிரிழப்பு -00)
    விமான நிலையம் (உள்நாடு) - 00
    விமான நிலையம் (வெளிநாடு) - 04
    இரயிலவே - 00
    Next Story
    ×