என் மலர்

  செய்திகள்

  அரிசி
  X
  அரிசி

  காட்டுக்காநல்லூரில் ஆதரவற்றோருக்கு நிவாரணப் பொருட்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூரில் ஆதரவற்றோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
  கண்ணமங்கலம்:

  கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூரில் ஆதரவற்ற ஏழை, எளிய மக்கள் 20 பேருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் தலா 15 கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை கிராம நிர்வாக அலுவலர் பொற்கொடி வழங்கினார்.

  அப்போது வருவாய் ஆய்வாளர் அய்யாசாமி உடனிருந்தார்.
  Next Story
  ×