search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக தலைமை அலுவலகம்
    X
    அதிமுக தலைமை அலுவலகம்

    அதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம்

    அ.தி.மு.க.வில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க.வில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

    * திருப்பத்தூர் - கே.சி.வீரமணி, விழுப்புரம் - சி.வி. சண்முகம், காஞ்சிபுரம் - சோமசுந்தரம்

    * கொள்கை பரப்பு துணை செயலாளர் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

    * நாகை - ஓ.எஸ். மணியன், திண்டுக்கல் கிழக்கு - நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் மேற்கு - திண்டுக்கல் சீனிவாசன்

    * கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, பி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி அரி, வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் அமைப்பு செயலாளர்களாக நியமனம்.

    * நடிகை விந்தியா - கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமனம் என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×