search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    திருச்சி மன்னார்புரம்-திருவெறும்பூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    திருச்சி மன்னார்புரம் மற்றும் திருவெறும்பூர் பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9.45 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

    திருச்சி:

    திருச்சி மன்னார்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி மன்னார்புரம் துணை மின்நிலையத்தில் நாளை 16 ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான மன்னார்புரம் டி.வி.எஸ்.டோல் கேட், உலகநாதபுரம், என்.எம். கே.காலனி, சி.ஹெச். காலனி, உஸ்மான்அல்தெரு, சேதுராமன்பிள்ளைகாலனி, ராமகிருஷ்ணாநகர், முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ் கோஸ் ரோடு, கேசவநகர், ஜே.கே.நகர், காஜாநகர், சுப்பிரமணியபுரம், சுந்தர் ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மத் திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்னை,பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம், செங்குளம் காலனி, இ.பி. காலனி, தர்காரோடு, அன்பு நகர், அருணாச்சலநகர், காந்திநகர், டி.எஸ்.பி.கேம்ப். பாரதி மின்நகர், ஸ்டேட் பேங்க் காலனி, சிம்கோ காலனி, கிராப்பட்டி காலனி, கிராப்பட்டி, காஜாமலை பி.டி. காலனி ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இதைப்போல் துவாக்குடி துணை மின்நிலையத்தில் நாளை 16ந்தேதி சனிக்கிழமை பராமரிப்பு பணிகள்நடை பெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பெல்டவுன்ஷிப்பில் சி-செக்டாரில் ஒரு பகுதி, மற்றும் ஏ,இ,ஆர், பிஹெச் செக்டர், ஏ.ஓ.எல்., நேருநகர், அண்ணாவளைவு, அக்பர் சாலை,எம்.டி.சாலை, அரச பாலிடெக்னிக், தேசியத் தொழில் நுட்பக்கழகம்,ராவுத் தன்மேடு, பெல்நகர்,இந்திரா நகர், துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, பர்மாநகர், தேவ ராயநேரி, தேனீர்பட்டி, அசூர், பொய் கைக்குடிஆகிய இடங்களில் காலை 9.45 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இதைப்போல் திருவெறும்பூர் துணைமின் நிலையத்தில் நாளை 16ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான திருவெறும்பூர், மலைக்கோவில், பிரகாஷ்நகர், வேங்கூர், பாலாஜிநகர் ஒருபகுதி, கூத் தைப்பார், கிருஷ்ணசமுத் திரம், பத்தாளப் பேட்டை, கிளியூர், திருவெறும்பூர் தொழிற் பேட்டை, மேலகும ரேசபுரம், சோழமாதேவி, சோழமாநகர், புதுத்தெரு, நவல்பட்டு, பர்மாகாலனி, நேரு நகர், அண்ணாநகர், போலீஸ் காலனி, பூலாங்குடி, சூரியூர், கும்பக்குடி, பழங்னாங்குடி, காந்தலூர், எம்.ஐ.இ.டி. குண்டூர் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணிமுதல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×