search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கைது
    X
    கைது

    ஏர்வாடி அருகே சாலையில் ரகளை செய்த 2 பேர் கைது

    ஏர்வாடி அருகே சாலையில் ரகளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    ஏர்வாடி சப்-இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் ஆலங்குளம் பஸ் ஸ்டாப் அருகே ரோந்து சென்ற போது அதே ஊரை சேர்ந்த அஜித்குமார்(வயது 23), சதீஸ்(19) ஆகியோர் சாலையில் நின்று கொண்டு அவதூறாக பேசியதுடன் போக்குவரத்திற்கு இடையூறாக ரகளை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×