என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
மோட்டார்சைக்கிள் மீது ஆட்டோ மோதல் - பால் வியாபாரி பலி
Byமாலை மலர்22 Oct 2019 6:21 PM GMT (Updated: 22 Oct 2019 6:21 PM GMT)
வேதாரண்யம் அருகே மோட்டார்சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் பால் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த மூலக்கரை பிச்சன்கோட்டம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 47). பால் வியாபாரி. நேற்று பால் கொள்முதல் செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் குமார் பிராந்தியங்கரை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குமார் பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்ததும் கரியாப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் அன்புராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன பால் வியாபாரி குமாருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

Next Story
×