என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நொய்யல் அருகே தொழிலாளி தற்கொலை- போலீசார் விசாரணை
Byமாலை மலர்12 Sep 2019 2:01 PM GMT (Updated: 12 Sep 2019 2:01 PM GMT)
நொய்யல் அருகே 1 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலாயுதம் பாளையம்:
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே குந்தாணிபாளையம், பழைய காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது33).இவர் பஸ்பாடி கட்டும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மோகனப்ரியா(28). கடந்த 1 ஆண்டுகளாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் மனமுடைந்த சந்திரசேகரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குபதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×