என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் மார்க்கெட்டில் மயங்கி விழுந்த முதியவர் மரணம்
Byமாலை மலர்24 Jun 2017 2:52 PM GMT (Updated: 24 Jun 2017 2:52 PM GMT)
வேலூர் மார்க்கெட்டில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி விழுந்து இறந்தார். யார் அவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர்:
வேலூர் மார்க்கெட் மணிக்கூண்டு அருகே கடந்த 16-ந்தேதி 70 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்றுவந்த முதியவர் நேற்று இரவு இறந்தார். வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×