search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த்
    X
    விஜயகாந்த்

    தே.மு.தி.க.வில் மேலும் ஒரு வேட்பாளர் மாற்றம்

    கரூர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் என்.தங்கராஜ் போட்டியிடுவார் என அதன் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    கரூர் சட்டசபை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளராக ஏ.ரவி என்பவர் அறிவிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து கரூர் தொகுதிக்கு புதிய வேட்பாளரை விஜயகாந்த் அறிவித்துள்ளார். அந்த தொகுதியில் கஸ்தூரி என்.தங்கராஜ் (மாவட்ட தே.மு.தி.க. பொருளாளர்) போட்டியிடுவார் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
    Next Story
    ×