என் மலர்

  வழிபாடு

  நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பந்தக்கால் நடும் விழா
  X
  நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பந்தக்கால் நடும் விழா

  நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பந்தக்கால் நடும் விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி வருகிற 3-ந்தேதி(திங்கட்கிழமை) வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவம் தொடங்குகிறது.
  நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நேற்று பந்தக்கால் நடும் விழா நடந்தது. வருகிற 3-ந்தேதி(திங்கட்கிழமை) வைகுண்டஏகாதசி பகல்பத்து உற்சவம் தொடங்குகிறது.

  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் எனும் பரமபத வாசல் திறப்பு வருகிற 13-ந்தேதி(வியாழக்கிழமை) நடக்கிறது.
  Next Story
  ×