என் மலர்

  வழிபாடு

  சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் சிறப்பு தரிசனம்
  X
  சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் சிறப்பு தரிசனம்

  சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் சிறப்பு தரிசனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சொரிமுத்து அய்யனார் கோவிலில் சொரிமுத்து அய்யனார், பட்டவராயன் மற்றும் பரிவார தேவதைகள் அனைத்திற்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் செய்யப்பட்டது
  காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் நேற்று பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர். நேற்று கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய காலை முதலே பெருமளவு வந்தனர்.

  இதனால் பாபநாசம் பணிமனையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. கோவிலில் சொரிமுத்து அய்யனார், பட்டவராயன் மற்றும் பரிவார தேவதைகள் அனைத்திற்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
  Next Story
  ×