என் மலர்

  வழிபாடு

  வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
  X
  வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

  வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள், பால், தயிர், பழச்சாறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது.
  வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

  இதையொட்டி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள், பால், தயிர், பழச்சாறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  இதில் திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து அம்மனை தரிசனம் செய்தனர்.
  Next Story
  ×