
முதல் நாள் அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு அம்மன் கடல் நீராட செல்லுதல், 9 மணிக்கு வில்லிசை, 10 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் 2 மணிக்கு அன்னதானம், இரவு அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது.
29-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அலங்கார தீபாராதனை, காலை 7 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.