search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நீ.சாத்தனூர் சன்னாசியப்பன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது
    X
    நீ.சாத்தனூர் சன்னாசியப்பன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது

    நீ.சாத்தனூர் சன்னாசியப்பன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது

    ஸ்ரீரங்கம் தாலுகா நீ.சாத்தனூர் கிராமத்தில் சன்னாசியப்பன் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் தாலுகா நீ.சாத்தனூர் கிராமத்தில் சன்னாசியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்தி விநாயகர், சன்னாசியப்பன், ஊரடச்சியம்மன், வெள்ளந்தாங்கி அம்மன், அய்யனார், பெரியகாண்டியம்மன், நாக கன்னியம்மன், பைரவர் ஆகிய தெய்வங்களுடன் கூடிய கோவிலுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டது.

    இதையடுத்து இன்று (திங்கட்கிழமை) காலை 9.11 மணிக்கு மேல் 10.29 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை நீ.சாத்தனூர் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×