search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கந்தசஷ்டி விழாவையொட்டி தங்க படிச்சட்டத்தில் சிங்காரவேலவர் உலா
    X
    கந்தசஷ்டி விழாவையொட்டி தங்க படிச்சட்டத்தில் சிங்காரவேலவர் உலா

    கந்தசஷ்டி விழாவையொட்டி தங்க படிச்சட்டத்தில் சிங்காரவேலவர் உலா

    சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று காலை சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து சிங்காரவேலவர் வள்ளி, தெய்வானையுடன் தங்க படிச்சட்டத்தில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் கோவில் வெளிபிரகாரத்தில் உலா வந்தார்.
    Next Story
    ×