search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அவ்வையார் ஆலயம்
    X
    அவ்வையார் ஆலயம்

    அவ்வையார் ஆலயங்கள்

    கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல், நெல்லிமடம், முல்லைவாடி, குரத்தியறை, ஆதிச்சபுரம், தோவாளை ஆகிய பகுதிகளில் அவ்வையாருக்கு ஆலயங்கள் உள்ளன.
    * கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல், நெல்லிமடம், முல்லைவாடி, குரத்தியறை, ஆதிச்சபுரம், தோவாளை ஆகிய பகுதிகளில் அவ்வையாருக்கு ஆலயங்கள் உள்ளன.

    * தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூா், தாழக்குடி, பூதப்பாண்டி, நாவல்காடு, இடும்பாவனம், துளசியாபட்டினம், திருவையாறு, குத்தாலம் ஆகிய இடங்களிலும் அவ்வையார் கோவில்கள் காணப்படுகின்றன.

    * சேலம் மாவட்டத்தில் ஆலத்தூர், கல்வராயன்மலை, கராங்காடு, உத்தமசோழபுரம், பசுபதிபாளையம் ஆகிய இடங்களிலும் அவ்வையார் ஆலயங்கள் இருக்கின்றன.

    மேற்கண்ட அனைத்து ஊர்களிலும் அவ்வையார் தங்கி இருந்து அற்புதங்கள் நிகழ்த்தியதற்கான சான்றுகள், கல்வெட்டு, மலைகுகைள், சுவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.
    Next Story
    ×