search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி
    X
    திருப்பதி

    ஜனவரி மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விழாக்கள்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜனவரி மாதம் 6-ந்தேதி வைகுண்ட ஏகாதசி,

    7-ந்தேதி துவாதசி, ஸ்ரீ வாரி புஷ்கரணியில் தீர்த்த முக்கோட்டி உற்சவம்,

    7-ந்தேதியில் இருந்து 13-ந் தேதி வரை ஆண்டாள் நீராடும் உற்சவம்,

    14-ந்தேதி போகி பண்டிகை,

    15-ந்தேதி சங்கராந்தி,

    16-ந்தேதி ஸ்ரீவாரி பார்வேடு உற்சவம், கூரத்தாழ்வார் வருடதிருநட்யீசத்திரம்,

    19-ந்தேதி ஆத்யாயன உற்சவம் நிறைவு,

    30-ந்தேதி வசந்த பவுர்ணமி விழா நடக்கிறது. 
    Next Story
    ×