search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சங்கரன்கோவில்
    X
    சங்கரன்கோவில்

    சங்கரன்கோவில் சிறுகுறிப்பு

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலை பற்றிய அறிந்து கொள்ளலாம்.
    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலை பற்றிய அறிந்து கொள்ளலாம்.

    1. இறைவன் பெயர் : ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி மற்றும் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி
    2. இறைவி பெயர் : ஸ்ரீ கோமதி அம்பிகை (வேறு பெயர்கள் : சங்கரி, ஆவுடைய நாயகி, மனோன்மணி, வாளைகுமாரி மற்றும் மஹாயோகினி )
    3. உற்சவர் : ஸ்ரீ உமா மகேஸ்வரர்.
    4. விநாயகர் : சித்தி விநாயகர் , சர்ப்ப விநாயகர், புன்னைவன விநாயகர்.
    5. முருகர் : ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மற்றும் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தேவசேனா சஹித ஸ்ரீ ஷண்முகர்.
    6. பைரவர் : மஹா கால சர்ப்ப பைரவர் (கையில் பாம்பு வைத்திருப்பார்)
    7. ஸ்தல துர்க்கை : ஸ்ரீ விஷ்ணு துர்க்கை (தெற்கு நோக்கி வீற்றிருப்பார்)
    8. தீர்த்தம் : நாக சுனை தீர்த்தம், சங்கர தீர்த்தம், கவுரி தீர்த்தம், இந்திர தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம், சர்வ புண்ணிய கோடி தீர்த்தம்(அம்பிகையின் அபிஷேக தொட்டி )
    9. ஸ்தல விருட்சம் : புன்னை மரம்
    Next Story
    ×