சூரியனுக்கு கேந்திர ஸ்தானங்களில் சந்திரன் அமர்ந்துள்ள நிலையில், சந்திரன், குரு, சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோண ஸ்தான அமைப்பில் இருக்கும் நிலை மாருத யோகம் ஆகும்.
சூரியனுக்கு கேந்திர ஸ்தானங்களில் சந்திரன் அமர்ந்துள்ள நிலையில், சந்திரன், குரு, சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோண ஸ்தான அமைப்பில் இருக்கும் நிலை மாருத யோகம் ஆகும்.
இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நல்ல மனமும், தைரியமும் கொண்டவர்கள். பொருளாதார வளமும், பல துறைகளில் புலமையும் பெற்றவர்களாக இருப்பார்கள். சாஸ்திர விஷயங்களில் நுட்பமான அறிவும், வியாபார விஷயங்களில் நல்ல திறமையும் கொண்டவராக இருப்பார்.
ஒரு சிலர், பக்திமான்களாகவும், வெற்றியாளர்களாகவும் இருப்பதுடன் அதிகாரம் மிக்க பதவிகளிலும் அமர்ந்திருப்பார்கள்.