என் மலர்

  சினிமா செய்திகள்

  பீஸ்ட்
  X
  பீஸ்ட்

  ஐந்து மொழிகளில் டிரெண்டாகும் பீஸ்ட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படம் ஐந்து மொழிகளில் டிரெண்டாகி வருகிறது.
  விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் பீஸ்ட். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

  பீஸ்ட்

  சமீபத்தில் இப்படத்தில் இடம் பெறும் ஜாலியோ ஜிம்கான்னா என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இது ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தது. இந்நிலையில், பீஸ்ட் படம் ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து விஜய் ரசிகர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் சமூக வலைத்தளத்தில் போஸ்டரை டிரெண்டாக்கி வருகிறார்கள்.
  Next Story
  ×