என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
X
மிஷ்கினின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி
Byமாலை மலர்31 Jan 2022 10:21 AM GMT (Updated: 31 Jan 2022 10:21 AM GMT)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக மிஷ்கின் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகிறது.
அஞ்சாதே, நந்தலாலா, பிசாசு, துப்பறிவாளன் போன்ற பல படங்களை இயக்கியவர் மிஷ்கின். சமீபத்தில் இவர் விஷாலுக்கும் இவருக்கும் நடந்த பிரச்சனையில் அவர் துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து விளகினார். தற்போது இவர் பிசாசு 2 என்ற படத்தை இயக்கிவருகிறார்.
மிஷ்கின்
பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளிவர காத்திருக்கிறது. கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சிறிய வேடத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மிஷ்கின் ஒரு படத்தை இயக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Next Story
×