என் மலர்

  சினிமா செய்திகள்

  தமன்
  X
  தமன்

  மகேஷ் பாபுவை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா பிரபலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களுக்கு பணியாற்றியிருக்கும் சினிமா பிரபலத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
  இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி பிறகு பல படங்களுக்கு இசையமைத்தவர் தமன். இவர் காஞ்சனா, ஒஸ்தி, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள எஸ்கே20 படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்.

  தமன்
  தமன்

  இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். நேற்று பிரபல நடிகர் மகேஷ் பாபுவுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. தற்போது தமனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது சினிமா துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×