என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் சார்பட்டா நடிகர்
Byமாலை மலர்16 Sep 2021 10:20 AM GMT (Updated: 16 Sep 2021 10:20 AM GMT)
கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த பிரபல நடிகர் கலந்துக் கொள்ள இருக்கிறார்.
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கான புரமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து பிக்பாஸ் 5 சீசனில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் பற்றிய செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன.
சந்தோஷ் பிரதாப்
இந்நிலையில், சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் பிரதாப் இதற்கு முன், கதை திரைக்கதை வசனம் இயக்கம், தாயம், பயமா இருக்கு, பஞ்சராக்ஷரம், ஓமை கடவுளே, இரும்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
Next Story
×