என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை திரும்பும் ரஜினி
Byமாலை மலர்7 July 2021 10:16 AM GMT (Updated: 7 July 2021 3:34 PM GMT)
மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று இருக்கும் நடிகர் ரஜினி, 3 வாரங்களுக்குப் பிறகு நாளை சென்னைக்கு திரும்புகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அதன்பின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது மீண்டும் சிகிச்சைக்காக சில தினங்களுக்கு முன்பு தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார் ரஜினி. அங்கு சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் 3 வாரங்களுக்கு பிறகு இன்று அமெரிக்காவில் இருந்து கிளம்புகிறார் ரஜினி. நாளை அதிகாலை சென்னை திரும்பும் ரஜினி, விரைவில் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×