என் மலர்

  சினிமா

  விஜய் சேதுபதி பட ரீமேக்கில் நானி
  X

  விஜய் சேதுபதி பட ரீமேக்கில் நானி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்தின் ரீமேக்கில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி நடிக்க இருக்கிறார். #Vijaysethupathi #Nani
  தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. தமிழில் நான் ஈ, வெப்பம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரது தெலுங்கு படங்கள் தமிழில் ரீமேக் ஆகி உள்ளன. நானி சமீபத்தில் ஒரு தமிழ் படத்தை பார்த்து அதை தெலுங்கில் டப் செய்து வெளியிட வேண்டாம். தானே ரீமேக் செய்து நடிக்கலாம் என்று ஆர்வம் காட்டி உள்ளார். 

  விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 96 படத்தை தான் ரீமேக் செய்ய விரும்பி உள்ளார். முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகி இருக்கும் இந்த படம் 96 ம் ஆண்டு பள்ளியில் சேர்ந்து படித்த ஒரு ஜோடி 20 ஆண்டுகள் கழித்து சந்திக்கும்போது ஏற்படும் மாற்றங்களை உணர்வுபூர்வமாக கூறி இருக்கிறது.

  படத்தை பிரேம் குமார் இயக்கி உள்ளார். எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளார். அக்டோபர் 4ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. 
  Next Story
  ×