என் மலர்

  சினிமா

  விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
  X

  விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விக்ரமுடன் சாமி ஸ்கொயர், விஜய்யுடன் சர்கார் படத்தை தொடர்ந்து பிரபல நடிகருடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர இருக்கிறார். #KeerthySuresh
  எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன். 

  தற்போது மீண்டும் சசிகுமாருடன் இணைய இருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்தப் படத்துக்கு ‘கொம்பு வச்ச சிங்கம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சசிகுமாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மேலும் பிக் பாஸ் ஆரவ், சூரி, யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர்.  விரைவில் இதன் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் பொள்ளாச்சிப் பகுதிகளில் நடைபெற இருக்கிறது.
  Next Story
  ×