என் மலர்

  சினிமா

  2 ஆயிரம் கோடியை நெருங்கும் பாகுபலி 2
  X

  2 ஆயிரம் கோடியை நெருங்கும் பாகுபலி 2

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பாகுபலி 2 திரைப்படம் வசூலில் 2 ஆயிரம் கோடியை நெருங்க இருக்கிறது. #Baahubali2
  கடந்த ஆண்டு வெளியான பாகுபலி-2 படம் உலக அளவில் 1700 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. சீனாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் விரைவில் 2 ஆயிரம் கோடி வசூலைத் தொட்டு சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பல வசூல் சாதனைகளை புரிந்த படம் பாகுபலி-2.

  இது முந்தைய பாகுபலி-1 படத்தின் தொடர்ச்சியாக பாகுபலி 2 வெளியானது. இதுவரை உலகமெங்கும் திரையிடப்பட்டதில் இருந்து 1700 கோடி ரூபாயை வசூலித்து சாதனை புரிந்துள்ளது. சீனாவில் சில வாரங்களுக்கு முன்னர் ரிலீசான பாகுபலி, ரிலீஸ் செயப்பட்ட 7 ஆயிரம் திரையரங்குகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.   இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில தினங்களில் மேலும் 300 கோடியை வசூல் செய்து உலக அளவில் 2 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற பெருமையை பெறும்.
  Next Story
  ×