தொடர்புக்கு: 8754422764

மூன்று பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் புதிய Mi 9டி ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: ஜூன் 13, 2019 09:55

இந்தியாவில் ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜூன் 12, 2019 10:11

ரூ.10,000 விலையில் 6 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

டூயல் பிரைமரி கேமரா, டூயல் செல்ஃபி கேமரா மற்றும் 6 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.10,000 விலையில் இந்தியாவில் அறிமுகம்.

பதிவு: ஜூன் 11, 2019 13:14

விரைவில் இந்தியா வரும் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனம் தனது ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது.

பதிவு: ஜூன் 09, 2019 13:39

இந்த ஆண்டே 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ரியல்மி

ஒப்போவின் ரியல்மி பிராண்டு இந்த ஆண்டிற்குள் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.

பதிவு: ஜூன் 08, 2019 13:31

குறைந்த விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலை நோக்கியா ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜூன் 07, 2019 10:17

மூன்று ஏ.ஐ. பிரைமரி கேமராவுடன் விரைவில் இந்தியா வரும் எல்.ஜி. ஸ்மார்ட்போன்

எல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இதற்கான டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 06, 2019 15:39

ரூ.1599 விலையில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஃபிட்னஸ் டிராக்கர் இந்தியாவில் அறிமுகம்

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் இதய துடிப்பு சென்சார் கொண்ட புதிய ஃபிட்னஸ் டிராக்கரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜூன் 05, 2019 14:44

ஐபேட்களுக்கென பிரத்யேக இயங்குதளம் அறிவித்த ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் சாதனங்களுக்கென பிரத்யேகமாக புதிய இயங்குதளத்தை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜூன் 04, 2019 10:11

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 31, 2019 11:29

மடிக்கக்கூடிய ஸ்கிரீன் உருவாக்க காப்புரிமையை வென்ற ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்கிரீனினை உருவாக்குவதற்கென புதிய காப்புரிமையை வென்று இருக்கிறது.

பதிவு: மே 30, 2019 15:21

ஒப்போ ரெனோ 10x சூம் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது ரெனோ 10x சூம் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.

பதிவு: மே 29, 2019 13:02

12 ஜி.பி. ரேமுடன் பிளாக் ஷார்க் கேமிங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

பிளாக் ஷார்க் நிறுவனம் இந்தியாவில் தனது பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 28, 2019 12:21

ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் சியோமி கேமிங் ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

பதிவு: மே 25, 2019 16:05

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 24, 2019 14:25

பட்ஜெட் விலையில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

32 எம்.பி. செல்ஃபி கேமரா, கைரேகை சென்சார் கொண்ட பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 22, 2019 15:31

நான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்டு தனது ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 22, 2019 11:33

பட்ஜெட் விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 21, 2019 15:29

சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 19, 2019 12:08

இணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள்

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன.

அப்டேட்: மே 18, 2019 17:30
பதிவு: மே 18, 2019 17:00

ஃப்ளிப் கேமரா கொண்ட அசுஸ் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்

அசுஸ் நிறுவனம் சென்ஃபோன் 6 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை ஃப்ளிப் கேமராவுடன் அறிமுகம் செய்தது.

பதிவு: மே 17, 2019 11:40