தொடர்புக்கு: 8754422764

ரூ. 8000 பட்ஜெட்டில் டூயல் கேமரா, ஃபுல் வியூ டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் அறிமுகம்

லாவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் டூயல் கேமரா, ஃபுல் வியூ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 24, 2019 10:19

நோக்கியா 5ஜி போன் விலை குறைவாக இருக்கும்

நோக்கியாவின் 5ஜி ஸ்மார்ட்போன் தற்சமயம் விற்பனையாகும் மாடல்களை விட விலை குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 23, 2019 09:43

யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜருடன் வரும் ஐபோன் 11

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 யு.எஸ்.பி. டைப்-சி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.

பதிவு: ஆகஸ்ட் 22, 2019 11:15

மூன்று கேமராக்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் பட்ஜெட் விலை சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: ஆகஸ்ட் 21, 2019 15:53

நான்கு கேமராக்களுடன் ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம்

ரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.

பதிவு: ஆகஸ்ட் 20, 2019 15:08

OLED டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுக விவரம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 சாதனத்தின் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஆகஸ்ட் 18, 2019 12:27

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் இணையத்தில் லீக் ஆன ரெட்மி 8

ரெட்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது ரெட்மி 8 பெயர் கொண்டிருக்கலாம் என தெரிகிறது.

பதிவு: ஆகஸ்ட் 17, 2019 12:56

மூன்று பிரைமரி கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமராக்களுடன உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 16, 2019 11:15

48 எம்.பி. குவாட் கேமரா செட்டப் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுக விவரம்

ரியல்மி பிராண்டு இந்தியாவின் முதல் 48 எம்.பி. குவாட் கேமரா செட்டப் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 13, 2019 17:04

256 ஜி.பி. மெமரி கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் - விரைவில் அறிமுகமாகும் என தகவல்

ரியல்மி பிராண்டின் 256 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 11, 2019 13:04

செப்டம்பரில் அறிமுகமாகும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 10, 2019 12:39

ரியல்மி 64 எம்.பி. குவாட் கேமரா ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

ரியல்மி பிராண்டின் 64 எம்.பி. குவாட் கேமரா ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஆகஸ்ட் 09, 2019 11:11

சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் இந்திய விலை

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஆகஸ்ட் 08, 2019 10:37

வைஃபை, ப்ளூடூத் வசதிகளுடன் விரைவில் அறிமுகமாகும் சோனி வாக்மேன்

சோனி நிறுவனத்தின் புதிய வாக்மேன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் வைஃபை, ப்ளூடூத் வசதிகள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 07, 2019 09:57

ரெட்மி நோட் 8 வேற லெவல் அம்சங்களை கொண்டிருக்கும் - சியோமி தகவல்

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருவதாகவும், அது வேற லெவல் சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என சியோமி நிறுவன பொது மேலாளர் தெரிவித்தார்.

பதிவு: ஆகஸ்ட் 06, 2019 10:47

64 எம்.பி. கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன் 64 எம்.பி. கேமராவுடன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 04, 2019 14:37

புதிய ஸ்னாப்டிராகன் பிராசஸருடன் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் விவோ

விவோ நிறுவனம் புதிய ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்ட இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 04, 2019 09:28

2019 ஐபோன்களுடன் புதிய சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் 2019 ஐபோன் மாடல்களுடன் புதிய சாதனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 03, 2019 12:11

64 எம்.பி. கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ரியல்மி

ரியல்மி பிராண்டு 64 எம்.பி. கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 02, 2019 17:22

சவுண்ட் ஒன் எக்ஸ்6 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

சவுண்ட் ஒன் நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மைக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 01, 2019 11:56

சியோமியின் சக்திவாய்ந்த கேமிங் ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் விவரங்களை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.

பதிவு: ஜூலை 31, 2019 16:26