தொடர்புக்கு: 8754422764

மிட்-ரேன்ஜ் 5ஜி மற்றும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி50 மற்றும் ஜி100 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

பதிவு: மார்ச் 26, 2021 16:40

ரூ. 14,999 துவக்க விலையில் ரியல்மி 8 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்

ரியல்மி நிறுவனத்தின் புதிய 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

அப்டேட்: மார்ச் 25, 2021 12:24
பதிவு: மார்ச் 25, 2021 11:48

அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

பதிவு: மார்ச் 24, 2021 11:46

ஸ்னாப்டிராகன் 5ஜி பிராசஸருடன் போக்கோ எப்3 ஸ்மார்ட்போன் அறிமுகம்

போக்கோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எப்3 ஸ்மார்ட்போன் அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: மார்ச் 23, 2021 15:26

ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் ஜியோ பிராண்டு லேப்டாப் மாடல்கள் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

பதிவு: மார்ச் 22, 2021 17:25

இந்தியாவில் பிரத்யேகமாக அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடல்களுடன் பிரத்யேக ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது.

பதிவு: மார்ச் 20, 2021 11:26

ஹீலியோ ஜி80, அதிகபட்சம் 6ஜிபி ரேம் கொண்ட மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் அறிமுகம்

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் பிராண்டிங்கில் புது ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

பதிவு: மார்ச் 19, 2021 17:05

விரைவில் இந்தியா வரும் நார்சோ 30 5ஜி

ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரத்தை அதன் சி.இ.ஒ. அறிவித்து இருக்கிறார்.

பதிவு: மார்ச் 18, 2021 16:09

மோட்டோ ஜி100 வெளியீட்டு விவரம்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி100 மாடல் இந்த தேதியில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: மார்ச் 17, 2021 16:39

போக்கோ எக்ஸ்3 ப்ரோ இந்திய வெளியீட்டு விவரம்

போக்கோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த தேதியில் அறிமுகமாகிறது.

பதிவு: மார்ச் 16, 2021 16:20

இணையத்தில் லீக் ஆன சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம் சீரிசில் புது மாடல்களை விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: மார்ச் 13, 2021 11:21

பட்ஜெட் ரக பிக்சல் 5ஏ வெளியீட்டு விவரம்

கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் இந்த தேதியில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: மார்ச் 12, 2021 13:23

பட்ஜெட் விலையில் 6000 எம்ஏஹெச் பேட்டரி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சாம்சங்

சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

பதிவு: மார்ச் 11, 2021 16:02

ஆண்ட்ராய்டு டிவி 11 ஒஎஸ் கொண்ட புதிய 4கே ஹெச்டிஆர் டிவி அறிமுகம் செய்த டிசிஎல்

டிசிஎல் நிறுவனம் ஆண்ட்ராய்டு டிவி 11 ஒஎஸ் கொண்ட புது டிவி சீரிஸ் மாடல்களை குறைந்த விலையில் வெளியிட்டு உள்ளது.

பதிவு: மார்ச் 10, 2021 16:07

ரூ. 9,999 துவக்க விலையில் புது மோட்டோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் மோட்டோ ஜி10 பவர் மற்றும் மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.

பதிவு: மார்ச் 09, 2021 15:52

ஒன்பிளஸ் 9 சீரிஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

பதிவு: மார்ச் 08, 2021 12:44

ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் உடன் சாம்சங் ரக்கட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் 5.3 இன்ச் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 850 பிராசஸர் கொண்ட புதிய ரக்கட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

பதிவு: மார்ச் 06, 2021 11:21

விரைவில் இந்தியா வரும் இரு மோட்டோ ஸ்மார்ட்போன்கள்

மோட்டோரோலா நிறுவனம் இரண்டு மோட்டோ ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக விவரங்களை வெளியிட்டுள்ளது.

பதிவு: மார்ச் 05, 2021 16:51

ரூ. 15,999 துவக்க விலையில் ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்

ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.

பதிவு: மார்ச் 04, 2021 16:14

ஒப்போ எப்19 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம்

ஒப்போ நிறுவனத்தின் புதிய எப்19 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

அப்டேட்: மார்ச் 02, 2021 16:16
பதிவு: மார்ச் 02, 2021 15:51

விரைவில் இந்தியா வரும் சாம்சங் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.

பதிவு: மார்ச் 01, 2021 16:10

More