செய்திகள்
நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2021-06-25 00:02 GMT   |   Update On 2021-06-25 00:02 GMT
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுலின் வடபகுதியில் இன்று அதிகாலை 4.34 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட விளைவுகள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
Tags:    

Similar News