நிலவில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலத்தை வெற்றிகரமாக சீனா விண்ணில் செலுத்தியது.
நிலவில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா
பதிவு: நவம்பர் 24, 2020 03:35
சீனா விண்கலம்
அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் சீனாவும் நிலவை
ஆராய்ச்சி செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் 1976-ம்
ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சீனா நிலவிலிருந்து பாறை துகள்ளை பூமிக்கு
எடுத்து வந்து ஆய்வு செய்ய உள்ளது.
width:100%;">
width:auto; max-width: 728px; padding: 5px 5px 5px 5px; border: 1px solid #E0E0E0; display: inline-block;">
இதற்காக சேஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தை சீனா
இன்று அதிகாலை விண்ணில் செலுத்தியது. அந்த நாட்டின் ஹனைன் மாகாணத்தில் உள்ள
வென்சாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 5 ராக்கெட் மூலம் சேஞ்ச் 5
விண்கலம் நிலவுக்கு புறப்பட்டது. நிலவில் இருந்து வெற்றிகரமாக பாறை
துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலம், டிசம்பரில் திரும்பும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :