செய்திகள்

எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்- தினகரன் டுவிட்டரில் பதிவு

Published On 2018-12-14 06:26 GMT   |   Update On 2018-12-14 06:26 GMT
கஜா புயலால் ஏற்பட்ட துயரமான மனநிலையிலிருந்து இன்னும் மீளாத நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என டி.டி.வி.தினகரன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். #TTVDhinakaran #GajaCyclone
சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கஜா புயலால் உயிர்களை, உடைமைகளை வாழ்வாதாரத்தை இழந்தவர்களின் பாதிப்பைக் கண்டு அந்த துயரமான மனநிலையிலிருந்து இன்னும் நாம் மீளவில்லை.

அதனால் இந்த ஆண்டு எனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TTVDhinakaran #GajaCyclone
Tags:    

Similar News