செய்திகள்

இந்திய அணிக்கு தெண்டுல்கர் பாராட்டு

Published On 2017-06-16 08:09 GMT   |   Update On 2017-06-16 08:09 GMT
சாம்பியன் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு தெண்டுல்கர் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு தெண்டுல்கர் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தியை பதிவு செய்து உள்ளார். அதில், ‘மிகவும்  பெருமை, இந்திய அணிக்கு எனது பாராட்டுகள். இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு வாத்துக்கள் என்று தெரிவித்து உள்ளார்.

இதே போல் சேவாக், லட்சுமணன், முகமது கயூப், ஹர்பஜன்சிங் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News