இந்தியா
பிரதமர் மோடி

81-வது பிறந்தநாள்: சரத்பவாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Update: 2021-12-12 06:51 GMT
சரத் பவார் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு இன்று 81-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

‘‘சரத்பவாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்திக்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.
Tags:    

Similar News