செய்திகள்
வெங்கையா நாயுடு

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் சஸ்பெண்ட்

Published On 2021-07-23 06:37 GMT   |   Update On 2021-07-23 10:38 GMT
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கையில் இருந்த தாளை எம்.பி. சாந்தனு சென் நேற்று கிழித்து எறிந்தார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடையும் வரை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கையில் இருந்த தாளை எம்.பி. சாந்தனு சென் நேற்று கிழித்தெறிந்த நிலையில், கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கையில் பங்கேற்க தடை விதித்து அவை தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளார்.

Tags:    

Similar News