செய்திகள்
பிரதமர் மோடி

பிறந்தநாள் விழா - அம்பேத்கருக்கு பிரதமர் மோடி புகழாரம்

Published On 2021-04-14 11:13 GMT   |   Update On 2021-04-14 11:13 GMT
சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுவதை அடுத்து பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார்.

புதுடெல்லி:

சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுவதை அடுத்து பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார்.


மாபெரும் தலைவர் டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினத்தில் நான் தலை வணங்குகிறேன். இந்திய அரசியல் அமைப்பை உருவாக்கும் சிற்பியாக திகழ்ந்து இந்தியர்களுக்கு குறிப்பாக தலித்துகளுக்கு சமூக சீர்திருத்தங்கள், சமூகத்தில் பின் தங்கிய மக்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றுக்கு முக்கிய காரணமாக இருந்தவர். அயராத உழைப்புக்கு ஒரு சின்னமாக திகழ்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News