செய்திகள்
வானிலை நிலவரம்

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- இந்திய வானிலை மையம்

Published On 2020-10-09 06:31 GMT   |   Update On 2020-10-09 06:31 GMT
அந்தமானை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்திய வானிலை மையம் கூறியிருப்பதாவது:

* அந்தமான ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

* புதிய காற்றழுத்த தாழ்பு பகுதியால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

* தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News