செய்திகள்
பிரதமர் மோடி, டொனால்டு டிரம்ப் (கோப்பு படம்)

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு

Published On 2020-06-02 16:40 GMT   |   Update On 2020-06-02 16:40 GMT
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெலிபோனில் பேசியுள்ளார்.
இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இருவரும் கொரோனா வைரஸ் தொற்று குறித்தும், மற்றும் பல விஷயங்கள் குறித்தும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News