உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் முதல்வர் ஸ்டாலின் 30-ம் தேதி ஆலோசனை

Published On 2022-08-23 12:54 GMT   |   Update On 2022-08-23 12:54 GMT
  • பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.
  • வரும் 30ம் தேதி இந்த ஆலோசனை நடக்க உள்ளது.

சென்னை:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ம் தேதி தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

மாநில கல்விக் கொள்கை, உயர்கல்வி மேம்பாடு, தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை

நடத்தப்படும் என தெரிகிறது.

Tags:    

Similar News