உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

திருச்சிற்றம்பலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-28 08:48 GMT   |   Update On 2022-06-28 08:48 GMT
  • திருச்சிற்றம்பலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டு பாதை மாவீரன் ஜெயபால் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்:

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ், வானூர் சட்டமன்ற தொகுதி சார்பில் பா.ஜ.க அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டு பாதை மாவீரன் ஜெயபால் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .அதில் அக்னிபாத் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன, இதில் சிறுவை ராமமூர்த்தி, அகில அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் வட்டார தலைவர்கள் காசிநாதன், ராதா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News