செய்திகள்
முக ஸ்டாலின்

சர்வதேச மகளிர் தினம்- மு.க ஸ்டாலின் வாழ்த்து

Published On 2021-03-08 05:10 GMT   |   Update On 2021-03-08 05:10 GMT
தாயாக - மனைவியாக - சகோதரியாக - மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம்; வாழ்த்துகள் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து  செய்தியை பகிர்ந்துள்ளார். மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது: -

தாயாக - மனைவியாக - சகோதரியாக - மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம்; #WomensDay வாழ்த்துகள்.

திமுக ஆட்சியில் மகளிர் மேம்பாட்டிற்கு அளிக்கப்படவிருக்கும் முக்கியத்துவத்தின் தொடக்கமே ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை என்ற அறிவிப்பு!” என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News