செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2020-09-15 12:36 GMT   |   Update On 2020-09-15 12:36 GMT
அம்பை மெயின் ரோடு பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அம்பை:

அம்பை நகரசபை ஆணையாளர் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் மற்றும் சுகாதார பணியாளர்கள் அம்பை மெயின் ரோடு பகுதியில் முககவசம் அணியாத 10 நபர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் வசூலித்தனர். பின்னர் அவர்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கினர்.
Tags:    

Similar News