செய்திகள்
கொரோனா வைரஸ்

இன்றைய கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு மாவட்ட வாரியாக முழு விவரம்...

Published On 2020-08-05 15:13 GMT   |   Update On 2020-08-05 15:13 GMT
தமிழகத்தில் இன்று 5175 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு 112 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று 1044 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 5175 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு 112 பேர் உயிரிழந்துள்ளனர்.  இன்று 6,031 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


தமிழகத்தில் மாவட்டங்கள் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் விவரம்:-

1. அரியலூர் - 36 (உயிரிழப்பு - 02)
2. சென்னை - 1044 (உயிரிழப்பு -25)
3. செங்கல்பட்டு - 487(உயிரிழப்பு -07)
4. கோவை - 112(உயிரிழப்பு - 05)
5. கடலூர் - 170 (உயிரிழப்பு -09)
6. தருமபுரி - 17 (உயிரிழப்பு -00)
7. திண்டுக்கல் - 71 (உயிரிழப்பு -02)
8. ஈரோடு - 40 (உயிரிழப்பு -00)
9. கள்ளக்குறிச்சி - 18 (உயிரிழப்பு -01)
10. காஞ்சிபுரம் - 342 (உயிரிழப்பு -06)
11. கன்னியாகுமரி - 175 (உயிரிழப்பு -00)
12. கரூர் - 50 (உயிரிழப்பு -00)
13. கிருஷ்ணகிரி - 13 (உயிரிழப்பு -00)
14. மதுரை- 106 (உயிரிழப்பு -06)
15. நாகப்பட்டினம்- 52 (உயிரிழப்பு -01)
16. நாமக்கல் - 31 (உயிரிழப்பு -00)
17. நீலகிரி - 36 (உயிரிழப்பு -00)
18. பெரம்பலூர் - 20 (உயிரிழப்பு -00)
19. புதுக்கோட்டை - 150 (உயிரிழப்பு -02)
20. ராமநாதபுரம் - 32 (உயிரிழப்பு -00)
21. ராணிப்பேட்டை - 143 (உயிரிழப்பு -04)
22. சேலம் - 159 (உயிரிழப்பு -02)
23. சிவகங்கை - 69 (உயிரிழப்பு -03)
24. தென்காசி - 121 (உயிரிழப்பு -00)
25. தஞ்சாவூர் - 79 (உயிரிழப்பு -02)
26. தேனி - 278 (உயிரிழப்பு -07)
27. திருப்பத்தூர் - 12 (உயிரிழப்பு -02)
28. திருவள்ளூர் - 472 (உயிரிழப்பு -06)
29. திருவண்ணமலை - 112 (உயிரிழப்பு -03)
30. திருவாரூர் - 21 (உயிரிழப்பு -02)
31. தூத்துக்குடி - 173 (உயிரிழப்பு -01)
32. திருநெல்வேலி - 26 (உயிரிழப்பு -03)
33. திருப்பூர் - 27 (உயிரிழப்பு -01)
34. திருச்சி - 136 (உயிரிழப்பு -02)
35. வேலூர் - 179 (உயிரிழப்பு -07)
36. விழுப்புரம் - 77 (உயிரிழப்பு -01)
37. விருதுநகர் - 67 (உயிரிழப்பு -00)
விமான நிலையம் (உள்நாடு) - 00
விமான நிலையம் (வெளிநாடு) - 00
இரயிலவே     - 00
Tags:    

Similar News