செய்திகள்

மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

Published On 2017-11-14 10:30 GMT   |   Update On 2017-11-14 10:30 GMT
மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மதுரை:

அவனியாபுரம், அனுப்பானடி துணை மின் நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை எம்.எம்.சி. காலனி, சி.ஏ.சி. நகர், பி.சி.எம். சொக்குபிள்ளை நகர் முழுவதும், ஜெயபாரத்சிட்டி 4 மற்றும் 5, பை-பாஸ் ரோடு முழுவதும், அவனியாபுரம் மேல் நிலைப்பள்ளி, அவனியாபுரம் ஸ்டேட் பேங்க், மல்லிகை வீடுகள், அவனியாபுரம் பஸ் நிலையம்.

மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி முழுவதும், பாப்பாகுடி, வள்ளலானந்தாபுரம், ஜெ.ஜெ.நகர், வைக்கம் பெரியார் நகர் ரோடு, ரிங்ரோடு, பெரியசாமி நகர் முழுவதும், திருப்பதி நகர் முழுவதும், அண்ணா நகர், அக்ரஹாரம், புரசரடி, ஜெ.பி.நகர், வெள்ளக்கல், திருப்பரங்குன்றம் ரோடு, பர்மா காலனி, கணேசபுரம், மண்டேலா நகர், விமான நிலைய குடியிருப்பு பகுதிகள்.

ராஜூவ் நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் மருத்துவமனை, சினிப் பிரியா தியேட்டர், ஆவின் பால்பண்ணை, விரகனூர், ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், கல்லம்பல், சிலைமான், புளியங்குளம், கீழடி, சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார்நகர், தாய்நகர், கங்காநகர், ஹவுசிங்போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், தெப்பக் குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புதுராம நாதபுரம் ரோடு, தெப்பக் குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி, தெப்பம்ரோடு, அனுப்பானடி கிழக்கு, மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி. சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர். ரோடு, கொண்டிதொழு, சீனிவாசபெருமாள் கோவில் தொரு, சின்னகண்மாய், பாலரெங்கபுரம், சண்முக நகர், நவரத்தினபுரம், பிஸசர்ரோடு, இந்திராநகர், பழையகுயவர் பாளையம் ரோடு, லெட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, பச்சரிசிகாரத் தோப்பு முழுவதும், மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், ராஜிவ் காந்தி தெரு, மேல அனுப்பானடி, கிழக்குபகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆர்.புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி. ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவென்யூ, திருமகள் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இத்தகவலை மதுரை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர்கள் ராஜா காந்தி, சுஜா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News