செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

Published On 2017-07-26 06:57 GMT   |   Update On 2017-07-26 06:57 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.21,688-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 688 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,711-க்கு விற்கிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 800 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.80 ஆகவும் உள்ளது.
Tags:    

Similar News